சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ந்தேதி திறப்பு

0 6150
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ந்தேதி திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் 16-ம் தேதி திறக்கப்படுகிறது.

அன்றைய தினம் எந்தப் பூஜையும் நடைபெறாது.

17-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.

கடும் கட்டுப்பாடுகளுடன் நாள்தோறும் 250 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments