கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கக்கில் அவசரநிலை அறிவிப்பு

0 2268
கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கக்கில் அவசரநிலை அறிவிப்பு

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் அதிபர் சூரன்பே ஜீன்பெகோவ் தலைநகர் பிஸ்கக்கில் அவசரநிலையை அறிவித்ததால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய வீரர்கள் அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

ராணுவ கவச வாகனங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றன.

முன்னதாக, அந்நாட்டில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி தலைநகர் பிஸ்கக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments