இன்று தமது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் அமிதாப் பச்சன்

0 2141
இன்று தமது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் அமிதாப் பச்சன்

பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று தமது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சாத் இந்துஸ்தானி என்று கே.ஏ.அப்பாஸ் இயக்கிய படம் மூலம் அறிமுகமானவர் அமிதாப்.

தமது நெடிய உயரத்தையும் அடர்த்தியான குரலையும் கண்டு விமர்சித்தவர்கள் கூட வியக்கும் வண்ணம் அதையே சாதனையாக மாற்றிக் காட்டினார்.

தொடர்ந்து ஏராளமான வெள்ளிவிழா படங்களைத் தந்து இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார்

அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் தமது குடும்பத்தினரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments