கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் மீது காஃபிபோசா சட்டம் பாய்ந்தது

0 2194
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் மீது காஃபிபோசா சட்டம் பாய்ந்தது

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட இரண்டு பேர் மீது காஃபிபோசா அவசர சட்டம் பாய்ந்தது.

இதனால் இவர்கள் இருவருக்கும் ஓராண்டுக்கு ஜாமீன் கிடைக்காது.

விசாரணை முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தலை தடுப்பதற்கான காஃபிபோசா சட்டம் (COFEPOSA) முக்கியக் குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் கூட்டாளி சந்தீப் ஆகிய இருவர் மீதும் பதிவாகியுள்ளது.

இதற்கான வாரண்ட் சிறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments