எதிர்க்கட்சிகளின் மரபணுவிலேயே பிரித்தாளும் சூழ்ச்சி உள்ளது - உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

0 3110
எதிர்க்கட்சிகளின் மரபணுவிலேயே பிரித்தாளும் சூழ்ச்சி உள்ளது - உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

எதிர்க்கட்சிகளின் மரபணுவிலேயே, பிரித்தாளும் கொள்கை குடிகொண்டிருப்பதாக, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கடுமையாக சாடியுள்ளார். 

பாஜக தலைமையிலான உத்திரப்பிரதேச அரசின் சிறப்பான செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், வேண்டுமென்றே, மதம் மற்றும் சாதிய அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments