அமெரிக்க தேர்தலில் யாருக்கு ஆதரவு அதிகம் என்கிற சிஎன்என் கணிப்பில், டிரம்பை விட 16 புள்ளிகள் அதிகம் பெற்று ஜோ பிடன் முன்னிலை

0 3389
அமெரிக்க தேர்தலில் யாருக்கு ஆதரவு அதிகம் என்கிற சிஎன்என் கணிப்பில், டிரம்பை விட 16 புள்ளிகள் அதிகம் பெற்று ஜோ பிடன் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அதிகம் என்கிற கருத்துக் கணிப்பில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன், இப்போதைய அதிபர் டிரம்பை விட 16 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் இப்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபரான ஜோ பிடனும் போட்டியிட உள்ளனர்.

இவர்களுக்குத் தேசிய அளவில் உள்ள ஆதரவு குறித்து வாரந்தோறும் கருத்துக் கணிப்புகள் நடைபெற்று வருகின்றன. சிஎன்என் நடத்திய கருத்துக் கணிப்பில் டிரம்பை விட ஜோ பிடன் 16 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார். இதேபோல் நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜோ பிடன் 6 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments