தமிழகத்தில் திரையரங்குகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவு - அமைச்சர் கடம்பூர் ராஜு

0 2724
தமிழகத்தில் திரையரங்குகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவு - அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் திரையரங்குகளைத் திறப்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் எனச் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் தான் வெளியிட்டுள்ளது தவிரக் கட்டயமாகத் திரையரங்கைத் திறக்கச் சொல்லவில்லை எனக் குறிப்பிட்டார்.

திரையரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர்களின் நலன் கருதி இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments