அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது

0 5218
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கியது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, மாணவர்கள் இன்று முதல் www.tngasapg.in மற்றும் www.tngasapg.org இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  மாணவர்கள் வருகிற 15-ந் தேதி முதல் 20-ம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments