ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 960
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சின்கம் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படைகள் நேற்று மாலை அப்பகுதியை சுற்றிவளைத்தன.

தேடுதல் வேட்டையின் ஒரு கட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் இன்று காலை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் வசமிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments