அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையேயான, 2வது கட்ட நேருக்கு நேர் விவாதம் ரத்து

0 1130
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையேயான, 2வது கட்ட நேருக்கு நேர் விவாதம் ரத்து

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையேயான, 2வது கட்ட நேருக்கு நேர் விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்புக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.

இதைதொடர்ந்து, வரும் 15ம் தேதி நடைபெற இருந்த விவாதத்தை, காணொலி காட்சி வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு ட்ரம்ப் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளரான ஜோ பைடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த விவாதம் ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 22ம் தேதி 3வது கட்ட விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments