கடந்த 8 மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் 2,865 பேர் கைது-கர்நாடக காவல்துறை

0 964

கர்நாடகாவில் கடந்த 8 மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் இதுவரை 2 ஆயிரத்து 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளை விட இந்த ஆண்டு போதைப்பொருள் விற்பனை அதிகரித்திருப்பதாக கூறிய காவல்துறையினர், பெங்களூருவில் மட்டும் கடந்த 8 மாதங்களில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக போதைப்பொருள் விற்பனை அதிகரிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments