டெல்லியில் காற்று மாசைக் குறைக்க மற்ற மாநிலங்கள் உதவி செய்யவில்லை-டெல்லி அரசு
டெல்லியில் காற்று மாசைக் குறைக்க மற்ற மாநிலங்கள் உதவி செய்யவில்லை என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாபில் ஒவ்வொரு குளிர் காலத்திலும் அப்பகுதி விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் தலைநகரில் காற்று மாசு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் விவசாயிகளின் இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லைஎ னறும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
Pollution increases in Delhi during winter. 39 large construction sites identified here & directions given to deploy anti-smog guns at these sites. Deployment already done at 33 of them. Action being taken against 6 sites where it hasn't been done yet: Delhi Environment Minister https://t.co/GVq9p1kRxw pic.twitter.com/XHUhfacJ6P
— ANI (@ANI) October 9, 2020
Comments