ஸ்கை டைவிங்கில் ஈடுபட்ட இந்திய விமானப்படை வீரர்கள்: 17,982 அடி உயரத்திலிருந்து குதித்து புதிய சாதனை

0 1853
ஸ்கை டைவிங்கில் ஈடுபட்ட இந்திய விமானப்படை வீரர்கள்: 17,982 அடி உயரத்திலிருந்து குதித்து புதிய சாதனை

தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு 17 ஆயிரத்து 982 அடி உயரத்திலிருந்து, ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டு இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் கஜநாத் யாதவா மற்றும் வாரண்ட் அதிகாரி ஏகே திவாரி ஆகிய இருவர் இந்த சாகசத்தில் ஈடுபட்டனர்.

லடாக்கின் லே பகுதி வான்பரப்பில் சி-130ஜே விமானத்தில் இருந்து குதித்தவர்கள், கார்துங்லா பகுதியில் தேசிய கொடியை ஏந்தியவாறு வெற்றிகரமாக தரையிறங்கினர்.

ஸ்கை டைவிங்கில், இந்திய விமானப்படையினர் அடைந்த அதிகபட்ச உயரம் இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments