நைஜீரியாவில் எரிவாயு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 5 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயம்

0 811
நைஜீரியாவில் எரிவாயு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 5 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயம்

நைஜீரியாவில் எரிவாயு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 5 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாகோஸ் நகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீ பற்றி கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

இந்த விபத்தில், 25 வீடுகள், 16 கடைகள், பள்ளி உள்ளிட்டவை சேதமடைந்தன. 8 பேர் தீக்காயமடைந்ததாகவும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments