அஜர்பைஜானுக்கு துருக்கி வழங்கி வரும் போர் ஒத்துழைப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, துருக்கி தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்மீனியர்கள் போராட்டம்

0 1315
அஜர்பைஜானுக்கு துருக்கி வழங்கி வரும் போர் ஒத்துழைப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, துருக்கி தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்மீனியர்கள் போராட்டம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் துருக்கி தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்மீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்மேற்காசிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே, நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்களுக்கு உரிமை கோரி போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அஜர்பைஜானுக்கு துருக்கி வழங்கி வரும் போர் ஒத்துழைப்பை திரும்பப் பெற வலியுறுத்தில் பாரிஸில் வசித்து வரும் ஏராளமான ஆர்மீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments