சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வுகளை அளிப்பவர்களுக்கு எர்த்ஷாட் பரிசு - இங்கிலாந்து இளவரசர்
சுற்றுச்சூழல் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வுகளை அளிப்பவர்களுக்காக எர்த்ஷாட் பரிசு என்ற புதிய பரிசை இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு தலா 10 லட்சம் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் 9 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பில் அந்தப் பரிசு அளிக்கப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்தப் பரிசை வழங்குவதற்காக, இளவரசர் வில்லியம் சுமார் 474 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
VIDEO: ??? Britain's #PrinceWilliam has launched the #EarthshotPrize, aimed at fuelling "optimism" by rewarding innovative solutions to the planet's biggest problems, which will see five £1 million ($1.3-million, 1.1-million-euro) awards made each year for the next 10 years pic.twitter.com/526tEnFovo
— AFP news agency (@AFP) October 8, 2020
Comments