இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ..!

0 1647
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வரும் 26-27 தேதிகளில் இந்தியா வருகிறார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வரும் 26-27 தேதிகளில் இந்தியா வருகிறார்.

பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திததுப் பேச்சுவார்த்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். மைக் பாம்பியோவுடன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் டெல்லி வருகிறார். அவரும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

எல்லையில் சீனாவின் அத்துமீறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments