அக அழகை உணர இந்து கடவுள் லட்சுமி தேவியின் புகைப்படம் உதவுகிறது என ஹாலிவுட் நடிகை மகிழ்ச்சி

0 7001
அக அழகை உணர தனக்கு இந்து கடவுளான லட்சுமி தேவியின் புகைப்படம் உதவுவதாக ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் லட்சுமி தெரிவித்துள்ளார்.

அக அழகை உணர தனக்கு இந்து கடவுளான லட்சுமி தேவியின் புகைப்படம் உதவுவதாக ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் லட்சுமி தெரிவித்துள்ளார்.

அவர் கடவுள் லட்சுமியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்து மதத்தில் செல்வம், அதிர்ஷ்டம், அன்பு உள்ளிட்டவை குறிக்கும் இந்த லட்சுமி தேவியின் புகைப்படத்தை மையமாக கொண்டு தியானம் செய்யும் போது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த மகிழ்ச்சி அக அழகை அறிவதற்கான மிகப்பெரிய கதவு என்றும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments