பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

0 1744
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்ற நிலையில், அக்டோபர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

மொத்தமாக, 7 ஆயிரத்து 435 சிறப்புப் பிரிவு இடங்களில் 497 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 1லட்சத்து 63 ஆயிரத்து154 இடங்களில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் வரும் 28-ம் தேதி வரை 4 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments