போதைப்பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி, பணம் சம்பாதிக்க 2 ஆன்லைன் சூதாட்ட சீன செயலிகளை பயன்படுத்தியதாக தகவல்

0 3097
போதைப்பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி, பணம் சம்பாதிக்க 2 ஆன்லைன் சூதாட்ட சீன செயலிகளை பயன்படுத்தியதாக தகவல்

போதைப்பொருள் வழக்கில் கைதான கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி, பணம் சம்பாதிக்க 2 ஆன்லைன் சூதாட்ட சீன செயலிகளை பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணமோசடி புகாரில் பெங்களூர் பரப்பரன அஹ்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை சஞ்சனாவிடம் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், அவரது வங்கி பணப்பரிமாற்ற விபரங்களை விசாரித்ததில் கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகளில் நடைபெறும் சூதாட்ட விளையாட்டுக்களில் கலந்துகொண்டு அதிகளவு பணம் சம்பாதித்தது தெரியவந்துள்ளது.

இதற்காக அவர் சீனாவை சேர்ந்த 2 செயலிகளை பயன்படுத்தி ஆன்லைனில் பணம் முதலீடு செய்து வந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments