ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த எல்.பி.ஜி எரிவாயு லாரியில் திடீரென பற்றிய தீ
டெல்லி-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த எல்.பி.ஜி எரிவாயு லாரி திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் எழுந்தது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க கடுமையாகப் போராடினர்.
தீ பெரிதாக இருந்ததால் போராட்டமும் அதிகமாக இருந்தது. இச்சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.
Comments