புதிதாகத் திறக்கப்பட்ட அடல் சுரங்கப்பாதையில் முதல் ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

0 1774
புதிதாகத் திறக்கப்பட்ட அடல் சுரங்கப்பாதையில் முதல் ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

இமாச்சலப் பிரதேசம் மணாலியில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான மலைக்குகை சுரங்கப் பாதையில் ராணுவ வாகனங்களின் முதல் அணிவகுப்பு கடந்து சென்றது.

எல்லைக்கு தளவாடங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை கொண்டு செல்லப்பயன்படும் இந்த பாதையால் லே-லடாக் இடையிலான பயண நேரம் 4 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

சாலை தூரமும் 46 கிலோமீட்டர் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments