லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு மூன்றரை மணி நேரத்தில் பயணிக்கும் சூப்பர்சோனிக் விமானம்
லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு மூன்றரை மணி நேரத்தில் பயணிக்கும் சூப்பர்சோனிக் விமானத்தின் மாதிரியை ஜெட் ஸ்டார்ட் அப் நிறுவனமான பூம் வெளியிட்டது.
ஒற்றை விமானியுடன் 88 பயணிகளுடன் செல்லவிருக்கும் இந்த விமானத்தின் மாதிரி சுமார் 71 அடி நீளம் கொண்டது.
பேபி பூம் என அழைக்கப்படும் மாதிரி விமானம் 50 ஆண்டுகளுக்கு முன் விண்ணில் பாய்ந்த கான்கார்டு விமானத்தின் அடுத்த தலைமுறையாகப் பார்க்கப்படும் என பூம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் உடலமைப்பு கார்பன் கலவையால் ஆனதால் அதிக வெப்பத்தைத் தாங்கும் வகையிலும் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Missed part of the live XB-1 rollout event? We experienced a brief lag at the beginning. If you missed even a word, you can watch the entire rollout at 12:20pm MT here: https://t.co/uzQNbP1LLy
— Boom Supersonic (@boomaero) October 7, 2020
Comments