கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையால் புதிய சிக்கல்

0 1648
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையால் புதிய சிக்கல்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா உள்ளிட்ட 3 பேர் மீது அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் முதலமைச்சர் பினராயிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை பல முறை சந்தித்ததாக அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முதலமைச்சர் பினராயி விஜயனுக்குத் தெரிந்தே நடந்திருப்பதாக ஸ்வப்னா தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments