பினராய் விஜயனுக்கு தெரிந்தே சொப்னாவுக்கு அரசு வேலை - அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

0 3405
முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தெரிந்தே, கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சொப்னா சுரேஷிற்கு, ஐ.டி. துறையில் அரசு வேலை வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்ற காரணத்திற்காகவே அவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொப்னாவின் பணம் தொடர்பான விவகாரங்களில் சிவசங்கருக்கு பங்குள்ளது என்பதால் அவரை மீண்டும் தீவிரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments