புதுச்சேரியில் ஒரு கிலோ மீட்டர் நீள ரயில்வே மேம்பாலம்... மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி திறந்து வைத்தார்

0 10448
புதுச்சேரியில் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி திறந்து வைத்தார்.

புதுச்சேரியில் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி திறந்து வைத்தார்.

அரும்பார்த்தபுரம் ரயில்வே கிராசிங்கில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சுல்தான்பேட்டிலிருந்து, அரும்பார்த்தபுரம் பேருந்து நிறுத்தம் வரை 35 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதை டெல்லியிலிருந்தபடி காணொலியில் நிதின் கட்காரி திறந்து வைத்தார்.

புதுச்சேரியில் பாலங்கள் கட்ட அனுமதியும், 232 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் நிதின் கட்காரியிடம் நாராயணசாமி கோரிக்கை வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments