சீனாவில் சுற்றுலாப்பயணிகளின் ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்த பாலைவன சிற்ப அருங்காட்சியகம்
சீனாவின் சுவு பாலைவனப் பகுதியில் பாலைவன சிற்ப அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு சீனாவின் கான்சூ மாகாணத்திலுள்ள பாலைவனப்பகுதியில், சுமார் 70 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், இந்திய மதிப்பில் 129 கோடி செலவில் நவீன மற்றும் சமகால பாணியிலான 102 சிற்பங்கள் நிறுவனப்பட்டுள்ளன.
சீனாவின் தேசிய தின விடுமுறையும் சேர்ந்துள்ளதால், இந்த பாலைவன சிற்ப அருங்காட்சியகம் சுற்றுலாப்பயணிகளின் ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது.
Comments