இத்தாலியில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயம்: சக போட்டியாளரின் கார் மீது பம்பரை வீசிய இத்தாலிய வீரர்

0 1624
இத்தாலியில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயம்: சக போட்டியாளரின் கார் மீது பம்பரை வீசிய இத்தாலிய வீரர்

இத்தாலியில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட விரக்தியில், சக  ஓட்டுநரின் கார் மீது இத்தாலிய வீரர் Luca Corberi பம்பரை வீசி தாக்கினார்.

லொனாட்டோ நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், Luca Corberi-யின் கார் விபத்துக்குள்ளானதால், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அந்த ஆத்திரத்தில், தனது போட்டியாளரான Paolo Ippolito-வின் கார் மீது தனது காரின் பம்பரை வீசினார்.

அதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்படாத போதும், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த Corberi, வாழ்நாள் முழுவதும் கார் பந்தயத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments