இந்தியாவில் கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான முதல் 10 கார்கள் பட்டியலில் 7 இடங்களை பிடித்தது மாருதி சுசூகி

0 7402
இந்தியாவில் கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான முதல் 10 கார்களின் பட்டியலில் 7 இடங்களை மாருதி சுசூகி கார்களும், 3 இடங்களை ஹூண்டாய் கார்களும் பிடித்துள்ளன.

இந்தியாவில் கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான முதல் 10 கார்களின் பட்டியலில் 7 இடங்களை மாருதி சுசூகி கார்களும், 3 இடங்களை ஹூண்டாய் கார்களும் பிடித்துள்ளன.

மாருதி சுவிஃப்ட், பலினோ, ஆல்டோ, வேகன் ஆர், டிசையர், ஹூண்டாய் கிரீட்டா, மாருதி ஈக்கோ, ஹூண்டாய் கிராண்ட் ஐ10, மாருதி எர்ட்டிகா, ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய கார்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

செப்டம்பரில் மாருதி சுசூகி விற்பனை 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஹூண்டாய் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
கியா நிறுவனத்தின் சோனட் கார், எலைட் ஐ20 காரோடு ஒப்பிடும்போது, விற்பனை எண்ணிக்கை சில நூறு குறைந்ததால், 11ஆவது இடத்திற்கு சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments