ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என அறிக்கையில் கூறப்பட்டது குறித்து மருத்துவ அதிகாரி விளக்கம்

0 4392
ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை எனத் தடய அறிவியல் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடைபெற்று 11 நாளுக்குப் பிறகு மாதிரிகள் எடுக்கப்பட்டதால் எந்த பலனும் இல்லை என மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் இருந்து 96 மணி நேரம் வரை எடுக்கப்பட்ட மாதிரிகளையே தடய அறிவியல் ஆய்வுக்குப் பயன்படுத்த வேண்டும் என விதிமுறை உள்ளது.

அதற்கு மாறாக ஹத்ராஸ் இளம்பெண் வழக்கில், பலாத்காரத்துக்கு 11 நாட்களுக்குப் பின் எடுத்த மாதிரிகள் ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அலிகர் மருத்துவமனைத் தலைமை அதிகாரி அசீம் மாலிக் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments