அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை என்பதையே ட்விட்டர் பதிவு மூலம் ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக தெரிவித்துள்ளார்-கடம்பூர் ராஜு

0 1571
அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை என்பதையே ட்விட்டர் பதிவு மூலம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக தெரிவித்திருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை என்பதையே ட்விட்டர் பதிவு மூலம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக தெரிவித்திருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், துணை முதலமைச்சரின் ட்விட்டர் பதிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், செயற்குழு கூட்டத்தில் தேர்தல் விவகாரம் குறித்தே விவாதிக்கப்பட்டதாகவும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்வியே எழவில்லை என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments