திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொரோனா என தகவல்

0 3204
திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொரோனா என தகவல்

பிரபல திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு வெப்-சீரிஸ் படப் பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

அங்கு அவர் உடல்நிலை பாதிக்கப்படவே, பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் கொரோனா உறுதியானதால், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா உறுதியானது. இருப்பினும் மற்ற குடும்ப உறுப்பினருக்கு கொரோனா உறுதியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments