பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி இல்லை: ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி கூட்டத்தில் முடிவு!

0 1872
பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி இல்லை: ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி கூட்டத்தில் முடிவு!

பீகாரில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்திக்கப்போவதில்லை என லோக் ஜனசக்தி கட்சி முடிவெடுத்துள்ளதால், அங்கு பாஜக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே  சிராக் பாஸ்வானின் தந்தையும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் அவருக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை நடத்தப்படும் என சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

ராம் விலாஸ் பாஸ்வானின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சிராக் பாஸ்வானிடம் விசாரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments