யோகி ஆதித்யநாத் அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

0 1316
யோகி ஆதித்யநாத் அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

உத்தரபிரதேசம் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத யோகி ஆதித்யாநாத் அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை தரிசனம் செய்த அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் வைத்து தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹத்ராஸ் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது உ.பி. போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments