ரபேல் போர் விமானம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏஐடியூசி கோரிக்கை

0 17231
ரபேல் போர் விமானம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ரத்து செய்ய - ஏஐடியூசி கோரிக்கை

ரபேல் போர் விமானம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கு பதிலாக இந்த ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோ நாட்டிக் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது. 

மேலும் வங்கிகளிடம் கடன் பெற்று கடனாளியாக திகழும் அனில் அம்பானியால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எப்படி உதவ முடியும் என்றும் ஏஐடியூசி கேட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments