கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் ஒரு பிரச்சனை இல்லை - அமைச்சர் காமராஜ்
கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் ஒரு பிரச்சனை இல்லை என்றும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய அவர் இதனை கூறினார்.
Comments