மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிளாஸ்மா தானம்

0 1428
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிளாஸ்மா தானம்

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

இவருக்கு கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு அவர் கொரோனாவிலிருந்து மீண்டார்.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட பலர் பிளாஸ்மா தானம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தர்மேந்திர பிரதானும் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனையில் நேற்று அவர் பிளாஸ்மதா தானம் செய்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments