கொரோனா பரிசோதனையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சுக்கு நெகடிவ் என முடிவு
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்துள்ளது.
அதிபர் டிரம்ப் கொரோனா உறுதியாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் பென்சுக்கும், அவருடைய மனைவிக்கும் நெகடிவ் வந்துள்ளது.
டிரம்ப் உள்பட கொரோனா பாதித்த யாருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கவில்லை என்பதால், பென்ஸ் தனிமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Shortly after noon today, Pence said he was “pleased to report” that Trump and his wife “are both well,” adding: “They will remain at the White House while they convalesce.”
— Michael Crowley (@michaelcrowley) October 3, 2020
Several hours later, Trump boarded a helicopter for Walter Reed. https://t.co/u4mBCay4gx
Comments