கனடாவில் குதிரையைப் போல் தடுப்பு கட்டைகளை தாவி குதிக்கும் பெண்

0 1855
கனடாவில் குதிரையைப் போல் தடுப்பு கட்டைகளை தாவி குதிக்கும் பெண்

கனடா நாட்டின் Edmonton நகரில் 17வயதான Ava Vogel என்பவர் குதிரையை போல் தடுப்பு கட்டைகளை தாவி குதிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

இதற்காக 6 வருடங்களுக்கு முன்பாகவே குதிரை அசைவுகள் குறித்த பயிற்சிகளை மேற்கொண்டதாக அவர் கூறினார். 3வருடங்களுக்கு முன்பு குதிரை தாவுவதை போல் பழகியதாகவும் தெரிவித்தார்.

குதிரைகளின் வீடியோ மூலமும், சவாரி செய்தும் குதிரைகளின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அவரது வீடியோ சமூகவலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments