சீனாவில் சிக்னலுக்கு ஏற்றவாறு அணிவகுத்து நின்று போக்குவரத்தை சரி செய்யும் போலீசார்

0 1751
சீனாவில் சிக்னலுக்கு ஏற்றவாறு அணிவகுத்து நின்று போக்குவரத்தை சரி செய்யும் போலீசார்

சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில், போலீசார் அணிவகுத்து நின்று, போக்குவரத்தை சரி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 8 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், முக்கிய இடங்களில், மக்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்த,  போலீசாரே, போக்குவரத்து சிக்னலுக்கு ஏற்றவாறு அணிவகுத்து, பொதுமக்கள் சாலைகளை கடக்க உதவி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments