ஆஸ்திரேலியாவில் அலைசறுக்கு விளையாட்டு வீரர்களுக்கு இடையே உலாவிய திமிங்கலங்கள்

0 1930
ஆஸ்திரேலியாவில் அலைசறுக்கு விளையாட்டு வீரர்களுக்கு இடையே உலாவிய திமிங்கலங்கள்

ஆஸ்திரேலியாவில் அலைசறுக்கு விளையாட்டு வீரர்களுக்கு இடையே 2 பிராம்மாண்ட திமிங்கலங்கள் உலாவியதன் ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது.

பைரன் விரிகுடாவிற்கு அருகே உள்ள செவன் மைல் கடற்கரையோரம், சுமார் 12 மீட்டர் நீளம், 12 முதல் 20 டன் எடை கொண்ட 2 திமிங்கலங்களை புகைப்படக் கலைஞர் டேனியல் குக் காட்சிப்படுத்தி உள்ளார்.

நீருக்கடியில் சிறிய மீன்களை திமிங்கலங்கள் வேட்டையாடி கொண்டிருந்த நிலையில், அலையேற்ற பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments