எச் 1 பி விசா வழங்கத் தடை விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவைச் செயல்படுத்த கலிபோர்னியா நீதிமன்றம் தடை

0 1341
எச் 1 பி விசா வழங்கத் தடை விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவைச் செயல்படுத்த கலிபோர்னியா நீதிமன்றம் தடை

எச் 1 பி விசா வழங்குவதைத் தடை செய்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவைச் செயலாக்குவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் பிற நாட்டவர் பணியாற்றுவதற்கான எச் 1 பி விசாக்களை வழங்கத் தற்காலிகத் தடை விதித்து ஜூன் மாதம் அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அந்நாட்டுத் தொழில் கூட்டமைப்பினர் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெப்ரீ ஒயிட், எச் 1 பி விசா குறித்த அதிபர் டிரம்பின் உத்தரவைச் செயல்படுத்தத் தடை விதித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments