அர்மீனியாவின் டிரோன் வானில் பறந்தபோது சுட்டுவீழ்த்தப்பட்ட வீடியோவை துருக்கி தொலைக்காட்சி வெளியிட்டது
அர்மீனியா நாட்டின் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை துருக்கி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய நாகோர்னோ காராபாக் பகுதி தொடர்பாக அர்மீனியா, அஜர்பைஜான் இடையே மூண்டுள்ள போர் 6ஆவது நாளாக நீடிக்கிறது.
போரை கைவிட வேண்டுமென ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதை இருநாடுகளும் கண்டுகொள்ளவில்லை.
அர்மீனியாவுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களை விமானத்தில் துருக்கி அனுப்பியுள்ளது. இந்நிலையில் நாகோர்னோ-காராபாக் பகுதியில் அர்மீனியாவின் டிரோன் 2 ஏவுகணைகளால் வீழ்த்தப்பட்ட வீடியோவை ஹாபர்டர்க் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
#BREAKING : As per MoD of #Armenia , At around 07:55 air defence units of the Armenian forces shot down one Turkey backed Azerbaijan's military aircraft & one drone in the north-eastern direction of Artsakh. #AzerbaijaniAggression#SupportArmenia pic.twitter.com/T3gIglfQa7
— Dr. APR ??? (@drapr007) October 2, 2020
Comments