ஜூலைக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி

0 2289
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி ஜூலை மாதத்துக்கு பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றினார்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி ஜூலை மாதத்துக்கு பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றினார்.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிரான கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி, அதிபருக்கு அடுத்தபடி அதிகாரம் கொண்டவராக கிம் யோ ஜோங்கின் கருதப்பட்டு வந்தார்.

இதனிடையே ஜூனில் தென்கொரியாவுடன் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் ஜோங்கின் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தது.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், காங்வோன் மாகாணத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல் வெளிகளை ஆய்வு செய்யும் பணியில் அதிபருடன் ஜோங்கின் பங்கேற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments