பின் பக்க கேமரா கோளாறை தொடர்ந்து சுமார் 70 ஆயிரம் வாகனங்களை போர்டு நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது
பின் பக்க கேமரா கோளாறை தொடர்ந்து அமெரிக்காவில் சுமார் 70 ஆயிரம் வாகனங்களை போர்டு நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.
இந்த ஆண்டு இறங்கிய F சீரிஸ் டிரக்குகள், 2020 Explorer, மஸ்தாங், டிரான்சிட், எக்ஸ்பெடிசன், எஸ்கேப், ரேஞ்சர், எட்ஜ் ஆகிய போர்டு நிறுவன வாகனங்களில் பினபக்க கேமராவில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
தவறான மின் இணைப்பே கேமரா குளறுபடிக்கு காரணம் என கூறப்படுகிறது. வரும் நவம்பர் 7 ஆம் தேதி முதல் இந்த வாகனங்களில் கேமரா கோளாறு இலவசமாக சரி செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
RECALL ALERT: Ford is issuing a recall on more than 700,000 vehicles because of problems with backup cameras. https://t.co/CxBDna9zZm
— CBS New York (@CBSNewYork) September 30, 2020
Comments