பொலியாவில் மனிதர்களின் எலும்புகளுடன் 6 ரகசிய கல்லறைகள் கண்டுபிடிப்பு
பொலியாவில் புதைக்குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பால்கா நகரில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகளை கொண்ட 6 ரகசிய கல்லறைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். போதைப்பொருள் கடத்தல், அரசியல் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் காணாமல் போனவர்களுடன், இந்த எலும்புகூடுகள் ஒத்து போகிறதா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருவதாக பொதுமக்கள் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் வில்சன் சாண்டமரியா தெரிவித்துள்ளார்.
Comments