பிரான்சில் மிகக் குறைந்த விட்டம் கொண்ட பாறையில் இளம்பெண் மற்றும் அவரது நண்பரும் ஏறி சாதனை

0 2049
பிரான்சில் மிகக் குறைந்த விட்டம் கொண்ட பாறையில் இளம்பெண் மற்றும் அவரது நண்பரும் ஏறி சாதனை

பிரான்சில் மிகக் குறுகிய விட்டம் கொண்ட பாறையில் ஏறி மலையேற்ற வீராங்கனையும் அவரது நண்பரும் சாதனை படைத்துள்ளனர்.

எலின் ஸ்கைடெடல் என்ற ஸ்வீடனைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பருடன் இணைந்து ஆல்ப்ஸ் மலையில் உள்ள குறுகலான பாறையில் ஏறுவதற்கு திட்டமிட்டார்.

சுமார் 11 ஆயிரத்து 800 அடி உயரம் கொண்ட பனிமூடிய மலைக்குச் சென்ற அவர்கள், அங்கிருந்த பாறை மீது ஏறினர்.

மிகவும் குறைந்த விட்டம் கொண்ட அந்தப் பாறையில் இளம்பெண் எலினும் அவரது நண்பரும் உயிரைப் பணயம் வைத்து ஏறி இறங்கியது. அங்கு சுழன்று கொண்டிருந்த 360 டிகிரி கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments