நடுவானில் எரிபொருளை நிரப்பும் விமானத்துடன் மோதி தரையில் விழுந்து அமெரிக்க போர் விமானம் விபத்து

0 2097
நடுவானில் எரிபொருளை நிரப்பும் விமானத்துடன் மோதி தரையில் விழுந்து அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நடுவானில் எரிபொருளை நிரப்பும் விமானத்துடன் மோதி தரையில் விழுந்து அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கலிபோர்னியாவின் இம்பீரியல் கவுன்டி (Imperial County, California) பகுதியில் பறந்தபோது கேசி-130ஜே (KC-130J) எரிபொருள் நிரப்பும் விமானத்துடன் எப்-35 பி (F-35B) போர் விமானம் மோதியது.

இதையடுத்து போர் விமானத்திலிருந்த விமானி, அவசர வழியில் வெளியேறி தப்பினார். எப்-35 பி விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய நிலையில், எரிபொருள் நிரப்பும் விமானம் சிப்பந்திகளுடன் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments