இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்

0 8811
கொரோனா தொற்றுடன் போரூர் ராமச்சந்திரான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமகோபாலன் காலமானார்

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்.

94 வயதான அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்  கொரோனா பாதிப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவசர சிகிச்சை அளித்தும் பலனின்றி  உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments