2 நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

0 1235
2 நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த மாதம் 2 நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர்  6 மற்றும் 7-ஆம் தேதிகளில் ஜப்பான் செல்லும் ஜெய்சங்கர் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்  தோஷிமிட்ஸு மொடேகியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6ந்தேதி நடைபெற உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா-ஜப்பான்-அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments